வேலூரில் திருட்டுத்தனமாக இயங்கிய குடோனில் 12 யூனிட் மணல் பறிமுதல்| Dinamalar

வேலூரில் திருட்டுத்தனமாக இயங்கிய குடோனில் 12 யூனிட் மணல் பறிமுதல்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

வேலூர்: வேலூரில் திருட்டுத்தனமாக இயங்கிய குடோனில், 12 யூனிட் மணலை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, பொன்னியம்மன் கோவில் பின்புறம் பாலாற்றங்கரையில், திருட்டுத்தனமாக மணல் குடோன் இயங்குகிறது. இங்கிருந்து இரவு நேரத்தில், வெளியூர்களுக்கு விற்பனைக்கு மணல் அனுப்பப்படுவதாக, கலெக்டர் ராமனுக்கு தகவல் சென்றது. அவர் உத்தரவின்படி, தாசில்தார் பாலாஜி தலைமையில், வருவாய்த்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், திருட்டுத்தனமாக குடோன் செயல்படுவது தெரிந்தது. அங்கு குவித்து வைத்திருந்த, 12 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். இதை, வேலூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒரு யூனிட், 2,520 ரூபாய்க்கு ஏலம் விட்டனர். மணலை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.