மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேட்டூர் அணை

சேலம் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 6847 கனஅடியில் இருந்து 6523 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 77.16 அடியாகவும், அணையின் நீர்இருப்பு 39.16 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை