மோடிக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து| Dinamalar

மோடிக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ஓபிஎஸ், மோடி, பிறந்தநாள்

சென்னை : பிரதம் மோடியின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான உடல்நலத்துடன், நீண்டகாலம் தேசத்திற்கு பணியாற்ற வாழ்த்துகிறேன் என ஓபிஎஸ் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-செப்-201711:33:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு மணல் கொள்ளை கிரிமினல் வாழ்த்தி என்ன ஆகும்? நாசமாய் போகும்.
Rate this:
Share this comment
Cancel
N MUTHUKRISHNAN - chennai,இந்தியா
17-செப்-201709:32:30 IST Report Abuse
N MUTHUKRISHNAN ஹூஹூம் இதெல்லாம் போதாது. மண்சோறு சாப்பிட்டு, மொட்டை அடித்து காவடி தூக்கி காலில் விழுந்து தங்களின் அ(னாதை) திமுகவின் பாரம்பரியங்களை அரங்கேற்றுங்கள். ஒருவேளை துணை முதல்வர் பதவியிலிருந்து முதல்வர் பதவிக்கு வாய்ப்பு வரலாம்.
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
17-செப்-201709:22:04 IST Report Abuse
Amma_Priyan ஜைங் சப்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.