மஞ்சளாறு அணை நிரம்பியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சளாறு அணை நிரம்பியது

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை தனது முழு கொள்ளளவான 57 அடியில், 55 அடியை எட்டி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 82 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையை சுற்றி உள்ள கிராமப்புற மக்களுக்கு 3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை