வைகோ ஜெனீவா பயணம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வைகோ ஜெனீவா பயணம்

Added : செப் 17, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வைகோ, ஐ.நா., மனிதஉரிமை கூட்டம், ஜெனீவா

சென்னை : ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெனீவா சென்றுள்ளார். இந்த கூட்டத்தில் இலங்கை போரின் போது நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்த முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. 10 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் வைகோவும் கலந்து கொள்ள உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
17-செப்-201715:49:16 IST Report Abuse
mindum vasantham கிரேக்க கதைகளை அங்கே அவுத்து விடுவார்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-201715:11:23 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி விசிட்டிங் கார்டு வாங்கி வர வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Shake-sphere - India,இந்தியா
17-செப்-201712:26:28 IST Report Abuse
 Shake-sphere மனித உரிமை கூட்டத்தில் மனிதர்கள் தான் கலந்து கொள்ள வேண்டும். எள்ளளவும் தகுதி அற்ற பொய் பித்தலாட்டம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இது போன்ற சந்தர்ப்பவாதிகள் அல்ல.
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
17-செப்-201714:47:37 IST Report Abuse
sundaramசென்னை புழலில் மௌன விரதம் இருந்தது போல இவரால் அங்கும் இருக்க முடியுமா? ஜெனிவா செல்வது சாதிக்க அல்ல விளம்பரத்துக்காக...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-செப்-201712:08:28 IST Report Abuse
மலரின் மகள் இன்னமும் மேலிடத்தில் வாய்ஸ் இருக்கிறது போல.
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
17-செப்-201711:41:15 IST Report Abuse
ravichandran புலி வால புடிச்ச கதைனு இதை தான் சொல்ராகளோ
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
17-செப்-201710:55:53 IST Report Abuse
Pandiyan தமிழர் மீது கொண்ட அளப்பரிய பற்றுகளால் ..திரு வைகோவால் ஆணித்தரமான வாதங்களை ஜெனிவாவில் எடுத்துவைக்க முடியும் ..அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-செப்-201710:19:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நல்லா போயிட்டு வாங்க.. ஆனா யாரையும் நல்லா இருங்கன்னு சொல்லி சாபம் விட்டுடாதீங்க.. அவ்வ்ளவு தான் என்னுடைய வேண்டுகோள்.
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
17-செப்-201709:51:56 IST Report Abuse
samuelmuthiahraj தமிழக மக்களது உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருவது பற்றி யார் பேசுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
17-செப்-201709:46:43 IST Report Abuse
Amma_Priyan லுக். முதலில் மனுஷத்தன்மையை காட்டவும். பஞ்ச பாண்டிய பல்லவ ராஜ்ஜியங்கள் இங்கு வேகாது.. ஜெனிவா கினிவா போக அர்த்தமுள்ள விவகாரம் என்ன உள்ளது...நாளுக்கு ஒரு நியாயமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை