மோடிக்கு கவர்னர், முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடிக்கு கவர்னர், முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து

Updated : செப் 17, 2017 | Added : செப் 17, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர் மோடி,	HappyBirthdayPM, பிறந்த நாள், கவர்னர், வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி, pm modi, birthday, governor, vidhyasagar rao, palanisamy

சென்னை : பிரதமர் மோடியின் 67 வது பிறந்தநாளையொட்டி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என கவர்னர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.முதல்வர் பழனிசாமி, பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.


ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில், அவர் வெளியிட்ட செய்தியில், கருணாநிதி மற்றும் திமுக சார்பில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


மோடிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
17-செப்-201715:04:03 IST Report Abuse
vnatarajan மோடிக்கு வாழ்த்து அனுப்பிய ஸ்தாலினுக்கு நன்றி, வாழ்த்துக்கள். இது ஒரு நாகரிகமான அரசியல் சாணக்கியம்
Rate this:
Share this comment
Cancel
Paran Nathan - Edmonton,கனடா
17-செப்-201711:00:24 IST Report Abuse
Paran Nathan பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை