ராணுவ அமைச்சர் பதவி நிர்மலாவுக்கு கிடைத்தது எப்படி : பா.ஜ., மூத்த தலைவர்கள் ஆச்சரியம்| Dinamalar

ராணுவ அமைச்சர் பதவி நிர்மலாவுக்கு கிடைத்தது எப்படி : பா.ஜ., மூத்த தலைவர்கள் ஆச்சரியம்

Added : செப் 17, 2017 | கருத்துகள் (106)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நிர்மலா சீத்தாராமன், ராணுவ அமைச்சர், பா.ஜ., தலைவர்கள்

புதுடில்லி: பாதுகாப்புத்துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டது, பா.ஜ., மூத்த தலைவர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும், பல ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தி உள்ளன.
நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டது, அண்டை நாடுகளான, பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாது, பா.ஜ., கட்சிக்குள் உள்ளவர்களுக்கும் முக்கியமான செய்தியை தெரிவிக்கும் வகையில், அமைந்திருந்தது.
கடந்த, 2014, லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை தயாரித்ததில்,நிர்மலா சீதாராமன் முக்கிய பங்கு வகித்தது பலருக்கு தெரியாது. அதற்குமுன், 2012ல், குஜராத் சட்டசபைத் தேர்தலின்போது, பா.ஜ.,வுக்கான செய்தித் தொடர்பாளராக, அவர் செயல்பட்டார். 2014 லோக்சபா தேர்தலுக்கு சற்று முன், தேசிய அளவில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர்களில்ஒருவராக, நிர்மலா சேர்க்கப்பட்டார்.

நிர்மலாவுக்கு பதவி; பா.ஜ., தலைவர்கள் ஆச்சர்யம்

இந்தாண்டு, குஜராத்தில், மீண்டும் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.,வின் செயல் திட்டங்களை வகுக்கும் மூத்த தலைவர்கள் குழுவில், நிர்மலா இடம்பெற்றுள்ளார். பா.ஜ., மூத்த தலைவர்களில், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு போன்றோர், நிர்மலா சீதாராமனுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்களாக கருதப்படுகின்றனர். அதேசமயம், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியின் தீவிர ஆதரவு இருப்பதால், நிர்மலா சீதாராமன், உயர் பதவிகளை அடைவது எளிதாகி வருவதாக கூறப்படுகிறது.
எதையும் எளிதில், ஆழமாக புரிந்து கொள்ளும் திறன், எந்த விஷயத்தையும், ரத்தினச் சுருக்கமாக, இரு வரிகளில் பிரதமர் மோடிக்கு விளக்கும் தன்மை பெற்றவராக, நிர்மலா விளங்குவதாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவே, நிர்மலாவின் பலம் எனக் கூறப்படுகிறது. பா.ஜ.,வின் சர்ச்சைக்குரிய பல விஷயங்களை, திறம்படகையாண்டு தீர்வு காண்பதில், நிர்மலா வல்லவராக திகழ்கிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா
18-செப்-201710:54:43 IST Report Abuse
Vensuslaus Jesudason Ms. Nirmala Seetharaman will emerge as an excellent Defence Minister. All the best to her.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
18-செப்-201707:04:27 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மேல உள்ள கருத்துக்களைபடிச்சு தெரிவது தமிழனுக்கு விரோதி தமிழன்தான் . திறமை இருந்தால் புகழலாம் ஆனால் தமிழாளுக்கு பல்லாண்டுகளா பிராடுகளின் ஆட்சியே பழகிட்டதே அதான் இவ்ளோகாட்டம்
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - Hyderabad,இந்தியா
18-செப்-201702:30:42 IST Report Abuse
Viswanathan திறமை என்றும் சோடை போகாது.
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
18-செப்-201701:28:53 IST Report Abuse
Panneerselvam Chinnasamy நிர்மலா சீதாராமன் மோடியின் நம்பிக்கைக்குரியவர் என்பதுதான் முக்கியமான விஷயம்... இரண்டாவது அவர் எந்த விஷயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து முடிவு எடுப்பவர் என்பது...(ஆனைக்கும் அடிச்சிருக்கும் ... நீட் விஷயத்தில் அதுதான் நடந்தது...) மூன்றாவது தமிழர்கள் புறக்கணிக்க படவில்லை என்பதை எடுத்துரைக்கும் விதமாக தமிழ்நாட்டை சேந்தவருக்கு முக்கிய பொறுப்பு...
Rate this:
Share this comment
Cancel
Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ
18-செப்-201701:25:56 IST Report Abuse
Chennaivaasi தமிழ்நாட்டின் மாணவர்களின் கல்வித்தரம் இவ்வளவு மோசமாக இருப்பதற்கு ஆதி காரணம் தமிழ்நாட்டு அரசு பள்ளிகளின் ஆசிரியர்களின் திறமையின்மை தான். அதை சரி செய்ய வேண்டுமானால் இப்பொழுது உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு திறமை தகுதி பரீட்சை வைத்து அதில் யார் தேறினார்களோ அவர்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை. மற்றவர்களுக்கு ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்து மீண்டும் ஒரு முறை பரீட்சை எழுத வைக்க வேண்டும். அதிலும் வெற்றி பெறாதவர்களை மாலை மரியாதையுடன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இரண்டாவதாக உதயச்சந்திரன் மாதிரி திறமையான அதிகாரிகள் கல்வித் துறையின் மேல் அதிகாரியாக இருக்க வேண்டும். கல்வி அமைச்சரும் படித்து புத்திசாலியாக இருக்கவேண்டும். அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் தகுதி கிடையாது. தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை அகில இந்தியா அளவில் மாற்றி அமைக்கவேண்டும். நீட் வேண்டாம் என்று சொல்வது பிச்சை எடுப்பதற்கு சமம். "நாங்கள் புத்திசாலிகள் அல்ல. ஆகவே எங்களுக்கு சலுகை வேண்டும். எங்கள் பாடத்திட்டத்தில் அள்ளிப்போடும் மார்க்குகள் மூலம் நாங்களே எங்கள் டாக்டர்களை தேர்ந்து எடுத்துக்கொள்வோம் என்று சொல்வது கேவலம்."
Rate this:
Share this comment
Makkalukkaga - India,இந்தியா
18-செப்-201713:22:09 IST Report Abuse
Makkalukkagaசென்னைவாசி க்கு நீட் தேரிவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பாவம்....
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
18-செப்-201701:25:01 IST Report Abuse
Suman இந்தியாவுக்கே புரிகிறது நுட்பமாக சிந்திப்பதாக நினைத்துக்கொள்ளும் தமிழ் நாட்டு மக்களுக்கு புரிந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
17-செப்-201720:20:40 IST Report Abuse
தேவி தாசன் இவர் பேருக்குத்தான் தமிழர் ஆனால் தமிழ் நாட்டுக்கு எதிரானவர்.
Rate this:
Share this comment
Cancel
Sriram Narashum L - Jamnagar,இந்தியா
17-செப்-201719:00:52 IST Report Abuse
Sriram Narashum L இங்கு கருத்து தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் சாதி பற்றிய கருத்து தான் அதிகமாக இருக்கிறது. 1967 சாதிக் காட்சிகள் இல்லாமல் இருந்தது. அப்புறம் திராவிடர் என சொல்லியே இதில் சாதி மதத்தை சார்ந்து பிரித்தாளும் சூழ்ச்சியே இப்பத வரை செய்து மக்களின் வாழ்வாதாரம் மேன்படவில்லை, ஆனால் இவர்களின் குடும்பகளும் வளம் சேர்ந்தன. தமிழர்களின் உணர்ச்சியை பயன்படுத்தி ஆட்டு மந்தையையாக தமிழனை பயன்படுத்தினார்கள். இப்போதும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டை சின்னாபின்ன ஆக்கியது இந்த திருட்டு திராவிட மற்றும் காங்கிரஸும் தான் என்பதை மறந்து ஆட்டு மந்தையாக இருக்கிறார்கள். நிர்மலா சீதாராமன் அவர்கள் திறமை பார்த்து தான் ஒரு மிக பெரிய ராணுவ மந்திரியாக பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். பாராட்ட மனம் இல்லை என்றாலும் சாதி பார்த்து விமர்ச்சனைகளை தவிர்க்கவும். ஒரு பெண் மந்திரி அதுவும் தமிழ்பெண் தமிழகத்திற்கு பெருமை.
Rate this:
Share this comment
krishnan - Chennai,இந்தியா
17-செப்-201720:23:28 IST Report Abuse
krishnanஏமாத்தி பொழைக்கறது எல்லாம் ஒரு திறமையை . உங்க திறமையே பத்தி எங்களுக்கு நல்லவெய் தெரியும் ஓய்...
Rate this:
Share this comment
18-செப்-201703:40:06 IST Report Abuse
RamakrishnanSubramanianSuper...
Rate this:
Share this comment
Ramg - bangalore,இந்தியா
18-செப்-201704:04:40 IST Report Abuse
Ramgஏமாற்றி பெரும் பணம் கொள்ளை அடித்த கருணாநிதி குடும்பம், லாலு, சோனியா , எட்டியூரப்பா , ராஜசேகர ரெட்டி, சிதம்பரம் , கார்த்தி மற்றும் பலர் ப்ராஹ்மணர்கள் இல்லை ப்ராஹ்மணர் அல்லாதோர் இந்த திறமையை பல மடங்கு வளர்த்துள்ளார்கள் என்பதே உண்மை....
Rate this:
Share this comment
Cancel
SundaramTl -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201718:43:42 IST Report Abuse
SundaramTl congrats
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
17-செப்-201718:26:14 IST Report Abuse
Mohan Sundarrajarao Congrats, madame Nirmalaji. But keep in mind that the defence minister post is very powerful, strong and sensitive. One false step, you will be downgraded. Please make Tamilians proud .
Rate this:
Share this comment
18-செப்-201703:47:56 IST Report Abuse
RamakrishnanSubramaniancorrect...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை