Pakistan will waste time by raising Kashmir issue in UNGA: India | நேரத்தை வீணடிக்கும் பாகிஸ்தான்: இந்தியா| Dinamalar

நேரத்தை வீணடிக்கும் பாகிஸ்தான்: இந்தியா

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், விவாதம், ஐக்கிய நாடுகள், ஐ.நா., india, pakistan, kashmir, un, united nations, debate
Share this video :
நேரத்தை வீணடிக்கும் பாகிஸ்தான்; இந்தியா கருத்து

ஐக்கிய நாடுகள்: காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா., பொது சபையில் எழுப்பி பாகிஸ்தான் தனது நேரத்தை வீணடித்து வருவதாக இந்தியா கூறியுள்ளது.


விவாதம் இல்லை:

இது தொடர்பாக ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையத் அக்பரூதீன் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா., சபையில் எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. கடந்த 40 வருடங்களில் ஐ.நா., பொது சபையில் காஷ்மீர் குறித்து முறையான விவாதம் நடக்கவில்லை. எனவே, விவாதம் நடக்காத விஷயங்கள் குறித்து எழுப்பி பாகிஸ்தான் தனது நேரத்தை வீணடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


திட்டம்:

ஐ.நா., கூட்டத்தில் நாளை(செப்.,18) கலந்து கொள்ளும், பாகிஸ்தான் பிரதமர் சாகித் அப்பாசி, காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறுகையில்,காஷ்மீர் விவகாரம், ஐ.நா., சீர்திருத்தம், பயங்கரவாத தடுப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்ட விவகாரங்களை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
18-செப்-201705:24:21 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வட கொரியாவுக்கு உதவும் , அதுவும் அணு ஆயுத உதவியில் பாகிஸ்தானின் பங்கு அதிகம் என்பது ஏன்தான் உலக நாடுகளுக்கு தெரியாமல் போனது? இப்போ என்னடான்னா அவன் காஸ்மீர் என்று கூறிவிட்டு மற்ற திருட்டு விஷயங்களை மறைத்து வெவ்வே என்று விளையாடுகிறான்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-செப்-201712:34:03 IST Report Abuse
Kasimani Baskaran பயங்கரவாதத்துக்கு தொழிற்சாலை நடத்தும் ஒரே நாடு பாகிஸ்தான்... இருந்தாலும் பேசுவது மட்டும் எதோ சமாதானத்தை விரும்பும் நாடு போல பேசுவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-செப்-201712:08:18 IST Report Abuse
Kuppuswamykesavan ஐயா, ஐ.நா.சபை உறுப்பினர் நாடுகளே, அந்த பாகிஸ்தான், ஒரு அத்திபழம் போன்றது எனலாம். அது வெளியே பார்க்க, மினுமினுப்பாக அழகாக இருக்கும், அதன் உட்புறம் முழுக்க, பல பல தீவிரவாதிகள் நடமாடுவதை காணலாம், அதன் ராணுவம் மற்றும் அதன் உளவுதுறையும் தீவிரவாதிகளுடன், அந்த பாக். அத்தி பழத்தினுல் இருக்கும்.
Rate this:
Share this comment
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
17-செப்-201712:38:10 IST Report Abuse
நெல்லை மணி,அத்திபழம் அல்ல அது எட்டிக்காய்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.