தினகரன் ஒரு திருடன்: அமைச்சர் ஜெயக்குமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் ஒரு திருடன்: அமைச்சர் ஜெயக்குமார்

Updated : செப் 17, 2017 | Added : செப் 17, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திமுக, அமைச்சர், ஜெயக்குமார், காங்கிரஸ், தமிழக அரசு, தினகரன், minister, jayakumar, dmk, congress, tamil nadu, dinakaran

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக 17 ஆண்டுகள் தமிழகத்தை அடகு வைத்திருந்தது. தமிழகத்திற்கு நல திட்டங்களை கொண்டு வரவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். திமுக, தினகரன் என யார் வந்தாலும் தமிழக அரசை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது, அவர் தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார். தினகரன் ஒரு திருடன் எனக்கூறிய ஜெயக்குமார், அவர் வித்தையை மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
17-செப்-201719:26:22 IST Report Abuse
அம்பி ஐயர் ஈயத்தைப் பார்த்து ஈன்னு இளித்ததாம் பித்தளை....
Rate this:
Share this comment
Cancel
manivanan - kaiping,சீனா
17-செப்-201718:54:03 IST Report Abuse
manivanan in the world every body looking about Chennai
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
17-செப்-201717:58:10 IST Report Abuse
SaiBaba ஒரு படத்தில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலுவின் தங்கையை பெண் பார்க்க செல்வர். வடிவேலுவின் தங்கை மிகவும் கருப்பாக அவலட்சணமாக இருப்பார். எனவே அந்த பெண்ணை தட்டிக்கழிப்பதற்காக தன்னைதானே கேட்ட வார்த்தைகள் சொல்லி திட்டிக்கொள்வர். வடிவேலு சொல்வார், தங்களை பற்றி உண்மை சொல்லும் இவர்கள் மனித தெய்வங்கள் என்று. அது போல இப்போது தான் ஜெயக்குமார், தினகரன் ஆகியோர் உண்மை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருவர் செய்த திருட்டு மற்றவருக்கு தெரியும், மக்களுக்கு இவர்கள் உண்மை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
17-செப்-201717:47:21 IST Report Abuse
பலராமன் பாம்பின் கால் பாம்பறியும்? உங்களுக்கு புரியும் எங்களுக்கென்ன தெரியும் ?
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
17-செப்-201717:15:55 IST Report Abuse
rajarajan மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக 17 ஆண்டுகள் தமிழகத்தை அடகு வைத்திருந்தது. அதை இப்போது நீங்கள் விற்று திங்க ஆரம்பித்துவிட்டீர்கள்
Rate this:
Share this comment
Cancel
shankar - kualalumpur,மலேஷியா
17-செப்-201716:44:02 IST Report Abuse
shankar Wait for 3 days Mr. Jayakumar... TN people will elect the new CM.... Then you speak about everything in your mama home ok. got it..
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
17-செப்-201716:17:17 IST Report Abuse
Rajasekar K D நல்ல காமெடி மங்குனி அமைச்சரே
Rate this:
Share this comment
Cancel
Muruganandam - karaikal,இந்தியா
17-செப்-201715:30:37 IST Report Abuse
Muruganandam அவங்க அடகு வைச்சாங்க, நீங்க வித்துட்டீங்க
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
17-செப்-201713:33:39 IST Report Abuse
Aarkay எல்லா திட்டங்களும் திமுக காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான். இது எல்லோருக்கும் தெரியும் ஜெ-க்கு இருந்த மெஜாரிட்டிக்கும், சவால் விட இரண்டாம் நிலை தலைமை இல்லாத, சுற்றி அடிமைக்கூட்டமிருந்த நிலையில், தமிழகத்தை எங்கேயோ கொண்டு சென்றிருக்க முடியும், "நான்", "எனது அரசு" எனக்கூறிக்கொண்டே, மமதையில், நம் மாநிலத்திற்காக ஒரு நயா பைசாவிற்கு கூட நல்லதே செய்யாத நீங்கள், முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களில், மூன்றாம் இடத்திலிருந்து, 18-ஆம் இடத்துக்கு கொண்டு சென்ற சாதனையை தவிர வேறென்ன செய்தீர்கள்? எந்த பிரச்னைக்கும் உங்களிடமிருந்து தீர்வு இருந்ததில்லை. எனவே, உளறுவதை நிறுத்துங்கள் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் மும்முரத்தில், நூற்றில் ஒரு பங்கைக்கூட, மக்கள் நலனில் காட்டாத நீங்கள், பேச தகுதியற்றவர்கள். தெம்பிருந்தால், மத்திய அரசிடமிருந்து போராடி நான்கு நல்ல திட்டங்களை நம் மாநிலத்துக்கு கொண்டு வர உங்களால் இயலுமா? அண்டை மாநிலங்கள் வளர்ச்சியில் எங்கோ சென்று விட்டன. நாம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிரிருக்கிறோம். இந்த லட்சணத்தில், அடகு, மதகு என்று கடந்த காலத்தை குறித்த பேச்சுக்கள்....
Rate this:
Share this comment
Cancel
L.Pannneerselvam - chennai,இந்தியா
17-செப்-201713:00:53 IST Report Abuse
L.Pannneerselvam 'அடகு வைத்திருத்தல்' என்பதற்கு, 'இணக்கமாக செயல்படுதல்' என்றொரு அர்த்தம், பொருள் தமிழில் இருப்பதாக இப்போதுதான் கேள்விபடுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை