அதிமுகவை அசைக்க முடியாது: எம்.பி.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவை அசைக்க முடியாது: எம்.பி.,

Updated : செப் 17, 2017 | Added : செப் 17, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம் அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆண்டுகள் என்ன 30 ஆண்டுகள் ஆனாலும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாதவன்.க,திருவாரூர் ஆம் மூழ்கி விடும்
Rate this:
Share this comment
Cancel
சிருதொண்டன்பரஞ்சோதி ஜெயா இல்லாத இந்த அதிமுக ஆணிவேர் அற்றுவிட்ட மரம். அதுவாகவே வீழ்ந்துவிடும். எத்தனை வைத்திகள் சேர்ந்தாலும் ஜெ வுக்கு இணையாக முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
17-செப்-201716:13:24 IST Report Abuse
Rajasekar K D நீ பேசியதை உன்னால் செயல் படுத்த முடியுமா? நீ நாளை சசிகலா ஆதரவாளர் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Sankara Narayanan - Bangalore,இந்தியா
17-செப்-201713:26:56 IST Report Abuse
Sankara Narayanan மங்குணி மந்திரி அவர்களே. யார் அசைக்கவேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள். அதுதான் உங்களின் அஸ்திவாரம் ஏற்கனவே ஆட்டம் கண்டு விட்டதே . இனி விழவேண்டியதுதான் பாக்கி. வாயில் வடை சுட்டது போதும். நீங்கள் அனைவரும் கிளம்பினால் கொஞ்சம் காற்று வரும்.
Rate this:
Share this comment
Cancel
Gunasekar - hyderabad,இந்தியா
17-செப்-201712:14:14 IST Report Abuse
Gunasekar நாங்க ஏன் அசைக்கிறோம் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை