கொரிய பாட்மின்டன்: சிந்து சாம்பியன்| Dinamalar

கொரிய பாட்மின்டன்: சிந்து சாம்பியன்

Added : செப் 17, 2017 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கொரிய பாட்மின்டன், சிந்து, சாம்பியன்,Nozomi Okuhara

சீயோல்: கொரிய ஓபன் பாட்மின்டன் தொடரில், இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
தென் கொரியா தலைநகர் சியோலில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றுயைர் பிரிவு அரையிறுதியில் சீனாவின் பிங்ஜியோவை வீழ்த்தி இந்தியாவின் சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
பைனலில், தரவரிசையில் 9வது இடத்திலுள்ள உலக சாம்பியனான ஜப்பானின் நயோமியை எதிர்கொண்ட சிந்து, 22-20.11-21,21-18 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலில் ஏற்பட்ட தோல்விக்கு சிந்து பதிலடி கொடுத்தார்.

கொரிய பாட்மின்டன்: சிந்து சாம்பியன்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruganandam - karaikal,இந்தியா
17-செப்-201723:12:23 IST Report Abuse
Muruganandam வாழ்த்துக்கள் சகோதரி
Rate this:
Share this comment
Cancel
Muruganandam - karaikal,இந்தியா
17-செப்-201723:11:58 IST Report Abuse
Muruganandam வாழ்த்துக்கள் சகோதரி.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
17-செப்-201721:22:42 IST Report Abuse
தாமரை வாழ்த்துக்கள் மகளே,,,
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
17-செப்-201720:42:23 IST Report Abuse
Bava Husain சூப்பர் சிந்து... மென்மேலும் வெற்றிபெற வாழ்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
17-செப்-201719:01:40 IST Report Abuse
Amanullah வாழ்த்துக்கள் சகோதரி.... வெற்றிப்பயணம் தொடரட்டும்
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
17-செப்-201718:57:21 IST Report Abuse
மணிமேகலை  வாழ்த்துக்கள் சகோதரி
Rate this:
Share this comment
Cancel
SrikumarR - Coimbatore,இந்தியா
17-செப்-201717:59:56 IST Report Abuse
SrikumarR Proud of you. Proud of our athletes. Proud of our country.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-செப்-201717:34:25 IST Report Abuse
மலரின் மகள் வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் விளையாட்டு துறையில் நன்கு கவனம் செலுத்துகிறார்கள். அரசு நிறைய செய்யவேண்டும். தமிழ் நாடு இந்த விஷயத்தில் தூங்கி வழிகிறது,. தேசிய விளையாட்டு அகடெமிகளை கூட தமிழகத்தில் பார்க்க முடியவில்லை. இவர்கள் எய்ம்ஸ் கொண்டுவரமாட்டார்கள், நவோதய கொண்டுவரமாட்டார்கள் அதுபோல விளையாட்டு அகடெமிகளையும் கொண்டுவரமாட்டார்கள். நாம் பின்தங்கியே இருக்கிறோம். விளையாட்டு மந்திரி பதவி விலகலாம். தேவை அற்ற துறையாகத்தான் இது நாள் வரையில் இருக்கிறது. புதிதாக கொண்டுவரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-செப்-201716:47:03 IST Report Abuse
rajan A NICE VICTORY AND A MILE STONE FOR INDIA TO FOCUS MORE. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
17-செப்-201716:38:45 IST Report Abuse
chennai sivakumar Super. Hearty congratulations child
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை