பஸ் மோதி தம்பதி காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மோதி தம்பதி காயம்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோட்டில், அதிவேகமாக வந்த பஸ் மோதியதில், பைக்கில் சென்ற தம்பதி காயமடைந்தனர்.
ராயபுரம், பெத்திசெட்டிபுரத்தை சேர்ந்தவர் சக்ருதீன், 57. இவர், தன் மனைவி நூர்ஜகான், 50, உடன், பைக்கில் மங்கலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். டைமண்ட் தியேட்டர் அருகே சென்ற போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சென்ட்ரல் போலீசார், பஸ் டிரைவர் தமிழ்செல்வனை விசா ரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை