பாலியல் தொல்லை; பெயின்டருக்கு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொல்லை; பெயின்டருக்கு சிறை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பெயின்டருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
காங்கயத்தை அடுத்த வீராணம்பாளையத்தை சேர்ந்தவர், ஆறுமுகம் மகன் ஜெகதீஸ்வரன், 23. கடந்த, 2013 ல், தனது வீட்டுக்கு "டிவி' பார்க்க வந்த, பத்து வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பான வழக்கு, திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வக்கீல் பரிமளா வாதிட்டார்.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும்; 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதை
யடுத்து, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக, ஜெகதீஸ்வரன் அழைத்து செல்லப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை