"லவ்லி கார்ட்ஸ்' திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"லவ்லி கார்ட்ஸ்' திறப்பு விழா

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு, ஸ்டேன்ஸ் இரண்டாவது வீதியில், லவ்லி கார்ட்ஸ் நேரடி விற்பனை நிலைய துவக்க விழா நடந்தது.
விழாவில், "லவ்லி கார்ட்ஸ்' நிர்வாக இயக்குனர் செல்வகுமார் வரவேற்றார். நிறுவன இயக்குனர் கள் விவேகானந்தன், சரவணன், விக்னேஷ்வரன் பங்கேற்றனர்.
மின்வாரிய முன்னாள் தலைமை பொறியாளர் சந்திரசேகர் திறந்து வைத்தார். மேலாளர் செந்தில் குமார், "விழாக்கால அழைப்பிதழ், அனைத்து விசேஷங்களுக்கான அழைப்பிதழ் ஆயிரத்துக்கும் அதிகமான டிசைன்களில் உள்ளது.
சொந்த தயாரிப்பில் விதவிதமான டைரி, ஸ்டேஷனரி பொருட்கள், காலண்டர் விற்கப்படுகிறது. கோவை டாடாபாத் காந்திபுரம், திருச்சி ரோடு ராமநாதபுரம், சிவகாசி, நாகர்
கோவில், சென்னை மற்றும் மதுரையில் தலா இரு கிளை உள்ளது,' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை