பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொது மக்களுக்கு எச்சரிக்கை| Dinamalar

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையில் திறந்துவிடப்படும் தண்ணீரால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பில்லூர் அணையின் நீர்பிடிப்பு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நேற்று இரவு 8 மணியளவில் 91.5 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணியளவில் 98 அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 100 அடி. அணைக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால், அணை எந்தநேரத்திலும் நிரம்பும் அபாயம் உள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து மின்உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி, 4 மதகுகள் வழியாக 8 ஆயிரம் கன அடி என 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shree Ramachandran - chennai,இந்தியா
17-செப்-201717:50:29 IST Report Abuse
Shree Ramachandran இனியாவது திருப்பூரின் குடி நீர் திட்டம் நிறைவேறுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.