தனுஷ்கோடியில் ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு| Dinamalar

தனுஷ்கோடியில் ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், முரளிதரன் ஆகியோர், தனுஷ்கோடி வாழத்தகுந்த இடம்தானா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவித்தனர். இதன்படி நீதிபதிகள் தனுஷ்கோடிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
முன்னதாக, அவர்கள் பாம்பன் பாலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, பொது மக்கள் வந்து நீதிபதிகளிடம் அதிகாரிகள் குறித்து புகார் கூறினார்கள்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-செப்-201716:35:03 IST Report Abuse
Kuppuswamykesavan அந்த இடம், கடும் இயற்கை சீற்றங்கள் எழும்போது, அப்போது அங்கு வாழும் மக்களை காப்பாற்றும் அளவுக்கு, அங்கு பூமியின் அமைப்பு இருக்கா?, என்றும் கணம் நீதிபதிகள் ஆராய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.