புஷ்கர விழாவில் 1லட்சம் பக்தர்கள் புனித நீராடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புஷ்கர விழாவில் 1லட்சம் பக்தர்கள் புனித நீராடல்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலாடுதுறை:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக்; பேட்டி காவிரி மகா புஷ்கர விழாவில் நேற்றும் இன்றும்(செப்., 16,17) விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் புனித நீராடி செல்கின்றனர். இன்று காலையிலிருந்து மதியம் வரை 1லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி சென்றனர். பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருகின்ற 19ஆம் தேதி மஹாளய அம்மாவசை முன்னிட்டு ஏராளமான பக்த்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பாக்கப்படுவதால் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவித்தார்.

1 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்: நாகை எஸ்.பி.,

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை