ஆர்ஜேடி எம்.பி., சென்னையில் காலமானார்| Dinamalar

ஆர்ஜேடி எம்.பி., சென்னையில் காலமானார்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ஆர்ஜேடி எம்.பி., சென்னையில் காலமானார்
Share this video :
ஆர்.ஜே.டி. எம்.பி., சென்னையில் காலமானார்

சென்னை: லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி., முகமது தஸ்லிமுதீன். இவர் பீஹாரின் அராரியா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று(செப்.,17) சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் உள்துறை இணையமைச்சராகவும் சில காலம் இருந்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17-செப்-201718:28:52 IST Report Abuse
Swaminathan Chandramouli ஆர். ஜே. டி M P பதவிக்கு இன்னும் ஒரு இடைதேர்தல் நடக்கும் . லாலு யாதவின் கட்சி ஒரு பாராளு மன்ற அங்கத்தினரை இழந்து விட்டது
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-செப்-201717:30:05 IST Report Abuse
மலரின் மகள் சென்னையில் இறந்ததால் ஆத்மா சாந்தி பெரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.