பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்| Dinamalar

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசலுக்கு வானளாவிய விலையேற்றம் செய்துவிட்டு 'பாஜக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு' என்றரீதியில் செயல்படுவது கண்டனத்திற்குரியது.மக்களை மோசமாக பாதிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்த,சமையல் எரிவாயு விலையேற்றத்தை தடுக்க மத்திய பெட்ரோலியத்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
17-செப்-201719:38:58 IST Report Abuse
தேச நேசன் பெட்ரோலிய தயாரிப்பு நிறுவனங்களே விலைகளை நிர்ணயிக்க அதிகாரம் கொடுத்தது திமுக பங்கேற்ற காங் UPAகூட்டணி ஆட்சிதான். அதனை மாற்ற கோர்ட் எக்காலத்திலும்  ஒப்புக்கொள்ளாது. IRREVERSIBLE   .  . இவங்க கூட்டணி ஆட்சி மாநிலங்களே பெட்ரோலை 28 % GST  குள்   கொண்டுவருவதை கடுமையாக எதிர்க்கின்றன. செய்வதையும் செஞ்சிட்டு அடுத்தவர்மீது பழிபோடுவது இவர்களுக்கு கைவந்த கலை.
Rate this:
Share this comment
Cancel
Rani - chennai,இந்தியா
17-செப்-201718:17:35 IST Report Abuse
Rani அரசாங்கத்துக்கு எந்த துறையிலும் வருமானம் கிடையாது அணைத்து துறைகளும் அரசாங்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு வருமானம் இல்லமால் தோல்வேயில் முடிந்துவிட்டது இப்போது கையில் இருப்பது பங்குசந்தியும் , பெற்றோலிய்ய துறையும் தான் அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து கொண்டு போலியாக அரசாங்கத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் இது தெரியாம்மாள் ஸ்டாலின் தம்ம்பி பேசுது போஙகதம்ம்பி ஓ பி ஸ் டீ கடைல போய் டீ சப்ப்பிட்டு ரெஸ்டு எடுங்க இல்லனா ஆண்ட்டி இந்தியான்னு சொல்லிடுவாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.