குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி: ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி: ஓ.பி.எஸ்.,

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக ஆட்சி செய்கிறது. மலையோடு மோதினால், தலைதான் உடையும். இது ஆட்சியை பிடிக்க நினைப்பவர்களுக்கும் பொருந்தும். ஒரே குடும்பத்தின் பிடியில் கட்சி, ஆட்சியை கொண்டு செல்ல முயன்றவர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.


தியாகம்:

முன்னதாக அமைச்சர் தங்கமணி பேசுகையில், எங்கள் அணியில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. தினகரன் அணியில் தான் உள்ளனர். திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். கட்சி, ஆட்சியை காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்வோம். எத்தனை துரோகிகள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை