மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை இல்லை: முதல்வர் | Dinamalar

மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை இல்லை: முதல்வர்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
மத்திய அரசுக்கு, நாங்கள், அடிமை இல்லை, முதல்வர்
Share this video :
மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை இல்லை என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
Powered by Sathya

நாமக்கல்: மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை இல்லை.அதிமுக என்ற இரும்பு கோட்டையை யாராலும் அசைக்க முடியாது என முதல்வர் பழனிசாமி கூறினார்.நாமக்கல்-கருப்பட்டிபாளையத்தில் எம்ஜிஆர் நுாற்றாண்டு விழா நடைபெற்றது.
பழனிசாமி பேசியதாவது:ஆட்சியை கலைக்கலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். வல்லரசு நாட்டில் கூட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. அதிமுக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிலர் மத்திய அரசுக்கு நாங்கள் கூஜா தூக்குவதாகவும், அடிமையாக இருப்பதாகவும் பேசுகின்றனர். ஆனால் நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்பட்டால்தான் தமிழக அரசின் திட்டங்களுக்கு நிதியுதவி கிடைக்கும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-செப்-201710:24:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை இல்லை.. பாஜகவுக்கு தான் நாங்கள் அடிமை....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-செப்-201710:24:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நான் கேட்டேனா? நான் கேட்டேனா?
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
18-செப்-201701:33:02 IST Report Abuse
Panneerselvam Chinnasamy மத்திய அரசுடன் நீங்கள் இணக்கமாக இருந்து என்னத்தை கிழித்தீர்கள்....? நீட்டில் ... காவிரியில் கபடம்... விவசாயிகள் வாழ்வாதார பிரச்சினையில் வஞ்சகம்... இதுதான் தமிழகம் இதுவரை தங்கள் ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து கண்ட பலன்...
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
18-செப்-201700:22:21 IST Report Abuse
Tamilselvan மன்னார்குடி மாபியா மக்களின் சொத்துகளை தின்கின்ற கொள்ளையர்கள்
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
17-செப்-201720:18:03 IST Report Abuse
Makkal Enn pakam மானம் கெட்ட பயலுகளா, முழுசா நனைஞ்சபிறகு என்னடா முக்காடு.....
Rate this:
Share this comment
Cancel
Muruganandam Moola Natchathiram - Thirunallar,இந்தியா
17-செப்-201719:32:58 IST Report Abuse
Muruganandam Moola Natchathiram மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம், தமிழகத்தில் வாழ்வாதார நதியான காவிரிக்கு மேலாண்மை வாரியம் அமைக்காத தமிழகத்தில் முதுகுல குத்திய அரசோடு உங்களுக்கு என்ன இணக்கம் வேண்டி கிடக்கிறது,
Rate this:
Share this comment
Cancel
Muruganandam Moola Natchathiram - Thirunallar,இந்தியா
17-செப்-201719:28:38 IST Report Abuse
Muruganandam Moola Natchathiram அ தி மு க இரும்புக்கோட்டை, சரிங்க அப்ப முரட்டுசிங்கம் யாரு தினகரனா
Rate this:
Share this comment
Cancel
Muruganandam Moola Natchathiram - Thirunallar,இந்தியா
17-செப்-201719:26:30 IST Report Abuse
Muruganandam Moola Natchathiram மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை இல்லை, எடப்பாடி, கொத்தடிமை - முதல்வர் மைண்ட் வாய்ஸ்,
Rate this:
Share this comment
Cancel
Original Indian - Chennai,இந்தியா
17-செப்-201719:17:25 IST Report Abuse
Original Indian ஜெயா எதிர்த்த அத்தனை திட்டங்களிலும் கையொப்பமிட்டது ஏனோ?
Rate this:
Share this comment
Hari Krishnan - Coimbatore,இந்தியா
18-செப்-201704:27:00 IST Report Abuse
Hari Krishnanஜெயா எதிர்த்த அத்தனை திட்டங்களுக்கு நல்ல திட்டங்களே ..அதனால் இப்போது கையெழுத்தாகியுள்ளது..இதில் என்ன சந்தேகம் வேண்டிக்கிடக்குது..?...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-செப்-201718:56:48 IST Report Abuse
A.George Alphonse These are only Sappai Kattu of the CM and what this government achieved by going smooth with the central government. They failed in all issues and nothing they got with success.The CM and his team are only making Vadai through their mouths daily by giving such statements and making the people fools.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.