கர்நாடகா நாகரமடி அருவியில் குளித்த கோவாவை சேர்ந்த 6 பேர் பலி?| Dinamalar

கர்நாடகா நாகரமடி அருவியில் குளித்த கோவாவை சேர்ந்த 6 பேர் பலி?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
கர்நாடக அருவியில் குளித்த 6 பேர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் நாகரமடி அருவியில் குளித்த கோவாவை சேர்ந்த 6 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கோவா மாநிலம் மதுகான் பகுதியை சேர்ந்த 6 பேர் கர்நாடகா விற்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் உத்ரகன்னடா மாவட்டம் கார்வாரில் நாகரமடி அருவிக்கு குளிக்க சென்றனர். அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது அருவியில் திடீரென வெள்ளம் வந்தது.

எதிர்பாராமல் வந்த இந்த வெள்ளத்தால் அருவியில் குளித்து கொண்டிருந்த பயோஜா, பிரான்சிலான், சிந்துசாரி, ரேணுகா, மெக்ஸிகா, ஷமீர்கார்கே ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து அம்மாநில போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி துவக்கினர்.

இதில் 2 பெண்களின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
18-செப்-201708:50:48 IST Report Abuse
Rahim செத்த வீட்டிலும் அரசியலா ? திருந்தவேண்டாம் அட்லீஸ்ட் இது போன்ற செய்திகளுக்கு கொஞ்சம் வருந்துங்கள், இறந்த நபர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-செப்-201708:15:29 IST Report Abuse
Srinivasan Kannaiya நாகரமடி நரகத்தின்மடி ஆகி விட்டதே...இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்...
Rate this:
Share this comment
Cancel
Muruganandam Moola Natchathiram - Thirunallar,இந்தியா
17-செப்-201723:09:49 IST Report Abuse
Muruganandam Moola Natchathiram பெயரில் மட்டும் கருப்பட்டி என்று இனிப்பு வைத்திருக்கும் சுப்பையா உமது கருத்து மிகவும் தப்பையா
Rate this:
Share this comment
Cancel
Muruganandam Moola Natchathiram - Thirunallar,இந்தியா
17-செப்-201723:07:42 IST Report Abuse
Muruganandam Moola Natchathiram அதீத துணிச்சல் ஆபத்தில் முடிந்து இருக்கிறது, ஆழ்ந்த அனுதாபங்கள்,
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201722:29:27 IST Report Abuse
SSenthilKumar ஆழ்ந்த அனுதாபங்கள். அங்குள்ள தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அருவியில் காணாமல் போயிருந்தால் நாங்கள் சந்தோஷமாக இருந்து இருப்பொம்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201721:37:58 IST Report Abuse
Subramanian ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
Venkat - Chennai,இந்தியா
17-செப்-201721:35:10 IST Report Abuse
Venkat கன மழை பெய்து கொண்டிருக்கும் பொது இப்படி ரிஸ்க் எடுத்து குளிப்பது அவசியமா ? அதில் என்ன அப்படி ஒரு திரில். இப்படித்தான் நாங்க பாம்பு உடன் செல்ஃபீ எடுத்து பாம்பு கொத்தி செத்தார் ஒருவர். பின்னொருவர் சில நாட்களுக்கு முன்பு very பிடித்து ஓடி வரும் யானையோடு செல்ஃபீ என்று யானை மிதித்து செத்தார். இப்படித்தான் பலர் காட்டு மிராண்டி தனமான ஸ்பீடில் பைக்கில் செல்கிறார்கள். ஐயோ பாவம்.
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201721:02:02 IST Report Abuse
saagasamchennai வருத்தமளிக்கும் செய்தி.சற்று கவனமாய் இருந்திருக்கலாம்.ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
17-செப்-201720:53:39 IST Report Abuse
Appu துயரமான நிகழ்வு..ஆழ்ந்த வருத்தங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
17-செப்-201720:39:44 IST Report Abuse
Srikanth Tamizanda.. மலரின் மகளே, அருவியின் பெயர் நாகரமடி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.