3 மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 3 மாவட்ட, நாட்டு படகு, மீனவர்கள், நாளை, ஒரு நாள் வேலை நிறுத்தம்

திருநெல்வேலி: கன்னியாகுமரி, நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் நாளை (செப்.,18) ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். விசைப்படகு மீனவர்கள் 3 மாவட்டங்களிலும் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்ய்போவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை