தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் தமிழக போலீசார் விசாரணை | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் தமிழக போலீசார் விசாரணை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தினகரன் ,ஆதரவு, எம்.எல்.ஏக்களிடம், தமிழக, போலீசார், விசாரணை

கூர்க்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் தமிழக போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கி உள்ளனர். இவர்கள் தங்கி உள்ள இடத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் எம்.எல். ஏ.,க்கள் மடிகேரிகோயிலுக்கு சென்றிருந்தனர். கோயிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பி வரும் போது எம்.எல்.ஏக்களின் கார்களை வழி மறித்து தமிழக போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.



எம்.எல்.ஏ.,க்கள் வாகனத்தை மறித்த தமிழக போலீஸ்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை