கனமழை கேரள மாநில பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை| Dinamalar

கனமழை கேரள மாநில பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Updated : செப் 18, 2017 | Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரளா:பள்ளி,கல்லூரிகளுக்கு, நாளை, விடுமுறை

திருவனந்தபுரம்: கன மழை காரணமாக கேரள மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(செப்.,18) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காலம் முடிவடையும் நிலையில், கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்குஇன்று (செப்..18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை