கூடலூரில் கனமழையால் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடலூரில் கனமழையால் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கூடலூரில்,3 மாநில,போக்குவரத்து ,பாதிப்பு

ஊட்டி:நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தமிழகம்-கேரளா-கர்நாடக மாநில போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவேலி காந்திநகர் பகுதியில் மரம் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை