அந்தமானில் லேசான நிலநடுக்கம் :ரிக்டரில் 4.4 ஆக பதிவு| Dinamalar

அந்தமானில் லேசான நிலநடுக்கம் :ரிக்டரில் 4.4 ஆக பதிவு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 அந்தமானில்,லேசான,நிலநடுக்கம்

போர்ட்பிளேயர்: அந்தமான் தீவு பகுதியில் இன்று இரவு 8.18 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. சேத மதிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை