செப். 20ல் காவிரி புஷ்கர விழாவில் முதல்வர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செப். 20ல் காவிரி புஷ்கர விழாவில் முதல்வர் பங்கேற்பு

Added : செப் 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: வரும் செப்.,20ம் தேதி மயிலாடுதுறை காவிரி புஷ்கரவிழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.
மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் நடந்து வரும் காவிரி புஷ்கர விழாவில் வரும் 20ம் தேதி முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். அன்று காலை 9 மணிக்கு காவிரி ஆற்றில் முதல்வர் நீராடவிருப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.காவிரி புஷ்கர விழாவில் முதல்வர் பங்கேற்பு: ஓ.எஸ்.மணியன்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dol Tappi Maa - NRI,இந்தியா
18-செப்-201701:30:34 IST Report Abuse
Dol Tappi Maa இதான் கடைசி . காவிரியில் அணை கட்டியவுடன் ஒரு தண்ணியும் வராது . அணை கட்டிக்கோ எங்களுக்கு ஆட்சேனபை இல்லை என்று சொல்லிட்டு மானங்கெட்டவனுங்க எந்த முகத்தோட வரானுங்க .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை