Photo of Army Sepoy Rajesh Khatri who lost his life in ceasefire violation by Pakistan in Keran sector, earlier today | பாக்., அத்துமீறல்: இந்திய ஜவான் வீரமரணம்| Dinamalar

பாக்., அத்துமீறல்: இந்திய ஜவான் வீரமரணம்

Added : செப் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்திய ஜவான், வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாக்.,அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ஜவான் வீரமரணம் அடைந்தார். காஷ்மீரின் கெரான் செக்டர் சர்வதேச எல்லை பகுதியில் பாக்.,ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இதில் ராஜேஷ் காத்திரி என்ற ஜவான் வீரமரணம் அடைந்தார்.

@2br@@

பாக்., அத்துமீறல்: இந்திய ஜவான் வீர மரணம்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sabari - thiruchi,இந்தியா
21-செப்-201703:07:35 IST Report Abuse
sabari அல்லாஹ் இந்த பாவிகளை கொன்று ஒழி,,இந்த பாவிகள் உலகம் பூராவும் நல்லவர்களை கொள்கிறார்கள், இவர்கள் நாடு எந்த காலத்திலும் உருப்புடாமல் போகட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை