கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு

Added : செப் 21, 2017 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கள்ள சாராயம், Illicit liquor,மரண தண்டனை , death penalty, உத்தரபிரதேசம், Uttar Pradesh,லக்னோ, Lucknow,யோகி ஆதித்யநாத் , Yogi Adityanath, ஆயுள் சிறைத் தண்டனை , life imprisonment,உ.பி.,UP,

லக்னோ: உ.பி.,யில், கள்ளச்சாராய விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும், 'மாபியா' கும்பலை ஒடுக்கும் நோக்கில், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் ஷரத்தை, அமல்படுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். கள்ளச் சாராய சாவுகளை தடுப்பது தொடர்பாக, சக அமைச்சர்களுடன், முதல்வர் ஆதித்யநாத், நேற்று கலந்தாலோசித்தார். கூட்டத்திற்கு பின், உ.பி., அரசு வெளியிட்ட அறிக்கை:

உ.பி.,யில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விஷத்தன்மையுள்ளதாக மாறி, அதனால், உயிர் பலி ஏற்பட்டால், அதற்கு காரணமானவர்களுக்கு, மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் ஷரத்து, கலால்சட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்டத்தை, அரசு, விரைவில் பிறப்பிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உ.பி.யில் கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baalu - tirupur,இந்தியா
21-செப்-201719:19:22 IST Report Abuse
Baalu யாரும் சாகலேன்னா கள்ள சாராயம் காய்ச்சலாம் போல.
Rate this:
Share this comment
Cancel
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
21-செப்-201719:16:59 IST Report Abuse
கீரன் கோவை மாட்டுக்கறி வேண்டாம் என சாப்பாட்டுத்தட்டில் கை வைத்தவர்கள் கள்ளசாராயம் வேண்டாம் என்று நாங்கள் குடிக்கும் டம்ளர்களில் கை வைக்கும் அநியாயத்தை எதிர்த்து மெரீனாவில் மாபெரும் போராட்டம் அனைவரும் திரண்டு வாருங்கள். பீஃப் பிரியாணி இலவசம்.
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201713:31:26 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தமாதிரி திட்டமெல்லாம் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களால் மட்டுமே கொண்டுவரமுடியும். திராவிட கட்சிகள் தாங்களே மதுபான ஆலையை நடத்துவார்கள், செத்தவனுக்கு வாய்க்கரிசி இலவசமாக கொடுப்பார்கள், கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
21-செப்-201713:28:08 IST Report Abuse
Dol Tappi Maa கள்ள சாராயம், மல்லயா போன்ற வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் அதனால் தான் இந்த சட்டம் .சீனா போல ஊழல் பண்ணா மரண தண்டனை என்று சட்டம் கொண்டுவரமுடியுமா? 5 வருடத்தில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் . இந்த சட்டத்தை கொண்டு வருபவன் தான் இந்தியாவின் உண்மையான தேச பக்தன் .
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
21-செப்-201714:20:26 IST Report Abuse
TamilArasanஅட மூடனே எப்படி உன்னால் இப்படி எல்லாம் யோசிக்க இயல்கிறது...?? மேலும் மல்லையா சாராய நிறுவனம் இன்று அவனுக்கு சொந்தம் கிடையாது அந்த நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனம் வாங்கிவிட்டது மல்லையா இன்று டைரக்டர் கூட கிடையாது.....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-செப்-201714:46:58 IST Report Abuse
Agni Shivaஆமாண்டா..மல்லையாவிற்கு ஆதரவாக இந்த சட்டம்..நாதாரியே..ஊழல் பண்ணா மரண தண்டனை என்று சட்டம் கொண்டுவரமுடியுமா? என்று கேட்கிறாயே? அப்படி கொண்டு வந்தால் மோடியோ அல்லது யோகியே இவர்களிருவரும் எதிர்கட்சிகளை ஒன்றுவிடாமல் தூக்கிலிட தான் இந்த சட்டம் வந்திருக்கிறார் என்று தான் இதே நாற வாய் தான் ஊளையிட துவங்கும்.. மட்டுமின்றி நாட்டிற்கு எதிரானவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு, பயங்கரவாதிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று ஏன் இந்த வாய் பேசவில்லை?...
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
21-செப்-201714:57:31 IST Report Abuse
Dol Tappi Maaஅப்படியே என்னமோ எதிர்கட்சிக்கு பயந்து தான் பிஜேபி செயல்படுகிறதா ? என்ன இது புது பித்தலாட்டம் ? நான் சொன்னது விஜய் மால்ய போன்ற கம்பெனிகள். அவன் மச்சான் நடத்தும் கம்பெனி தான் இந்திய இஸ்ரேல் ஒப்பந்தத்தில் பயன் பெற்று உள்ளது ....
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
21-செப்-201715:05:47 IST Report Abuse
Nakkal Nadhamuniகள்ள சாராயம் டோலுக்கு லாபமான தொழிலை......
Rate this:
Share this comment
Cancel
Sadma - Chennai,இந்தியா
21-செப்-201713:03:25 IST Report Abuse
Sadma ஒரு காலிப்பெருங்காய டப்பா(மோடி)வின் சாயம் மக்களிடையே வெளுத்துக் கொண்டிருக்கும்போது அடுத்த காலிப்பெருங்காய டப்பாவை என்னதான் முயன்றாலும் மக்களிடையே விளம்பரம் செய்து நிலைநிறுத்த இயலாது.....பி ஜே பி காங்கிரஸைவிட மட்டமான கட்சியென்று இந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் நன்றாக மக்கள் புரிந்துவைத்துள்ளார்கள் உங்கள் விளம்பரங்கள் இனி எங்களிடம் செல்லுபடியாகாது
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-செப்-201714:48:41 IST Report Abuse
Agni Shivaபிஜேபி செல்லுபடியாக வேண்டும் என்று மூர்க்கங்களிடம் எப்போதுமே வேண்டியது இல்லை. அதற்கான தேவையோ நிர்பந்தமோ பிஜேபி கட்சிக்கு எழவில்லை..எழாது....
Rate this:
Share this comment
vasanth - chennai,இந்தியா
21-செப்-201715:11:27 IST Report Abuse
vasanthமூர்க்கன் மூர்க்கன் என்று ஒரு ஒரு பதிவிலும் சொல்லுறீங்களே உணமையான கீழ்த்தனமான மூர்க்கன் யார் என்று தெரிய வேண்டும் என்றால் உங்கள் வீட்டின் கண்ணாடியை போய் பாருங்கள், இப்படி சகிப்புத்தன்மை இல்லாமல் அருவருப்பான கருத்துக்களை சொல்லும் உங்களை விட மிகப்பெரிய மூர்க்கன் வேறு யாரும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201712:58:49 IST Report Abuse
Arivukkarasu super ji
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
21-செப்-201712:37:37 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தமிழ் நாட்டில் ஆயுள் தண்டனை என்று சட்டம் இயற்றுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
21-செப்-201712:18:59 IST Report Abuse
vnatarajan குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாவிட்டால் அவர்களை உடலுக்கு கெடுதல் விளைவிக்காத கள்ளு அல்லது பதநீரை குடிக்க பழக்கப்படுத்துங்கள் . மேலும் மரண தண்டனை கொடுப்பதை தவிர்க்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
21-செப்-201712:18:51 IST Report Abuse
Murugan கள்ளச் சாராயம் இல்லாவிட்டால் உபி மக்கள் வாழமாட்டார்களே ஒழுக்கக்கேடுகள் நிறைந்துள்ள மாநிலத்தில் இப்பிடி ஒரு சட்டம் போட்டு பலன் என்ன
Rate this:
Share this comment
Cancel
vensus - chennai,இந்தியா
21-செப்-201711:29:50 IST Report Abuse
vensus நல்ல காரியம் வரவேற்க தக்கது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை