பொதுக்குழு தீர்மான நகல்: நாளை தேர்தல் ஆணையரிடம் ஒப்படைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுக்குழு தீர்மான நகல்: நாளை தேர்தல் ஆணையரிடம் ஒப்படைப்பு

Updated : செப் 21, 2017 | Added : செப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தீர்மான நகல் நாளை ஒப்படைப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட உள்ளது.

கடந்த 12-ம் தேதி எடப்பாடி அணியினர் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் நகல்களை டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிட முடிவு செய்துள்ளனர்.
இதன்படி நாளை டில்லி சென்று தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், தங்கமணி, சண்முகம் உள்ளிட்டோர் தீர்மான நகல்களை தலைமை தேர்தல் ஆணையரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை