திருவண்ணாமலை: சிலை கடத்தல் கும்பல் 7 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை: சிலை கடத்தல் கும்பல் 7 பேர் கைது

Added : செப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 திருவண்ணாமலை, சிலை கடத்தல், கும்பல் 7 பேர் ,கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பச்சை வண்ண நடராஜர் சிலை உட்பட 5 சிலைகளை கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையில் போலீசார் சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஐம்பொன்னால் ஆன பச்சை வண்ண நடராஜர், முருகன், விநாயகர்,லட்சுமி சிலைகளை பல கோடிரூபாய்க்கு மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடமே பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.ரூ.7 கோடி சிலை பறிமுதல்: 7 பேர் கைது

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை