சென்னை விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்

Added : செப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சென்னை,1.5 கிலோ தங்கம்,பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் இருவரிடம் இருந்து 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஜிக்னேஷ் சந்திலால் , ஷேக் தாவூத் ஆகியோர் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டனர் தொடர்ந்து அவர்களிடம் இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை