செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு நிறைவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு நிறைவு

Added : செப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 செந்தில் பாலாஜி ,உறவினர் ,வீடுகளில், ஐடி ரெய்டு, நிறைவு

கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக 12 பேரிடம் ரூ.4 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் ஒருவரின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் கடைகள்,தான்தோன்றி மலை, ராயனூர், ராமகிருஷ்ணா புரம், காமராஜர் நகர் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முக்கியமான பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை