பிரம்மோற்சவம்:சிறப்பு ரயில்கள் இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரம்மோற்சவம்:சிறப்பு ரயில்கள் இயக்கம்

Added : செப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பிரம்மோற்சவம்,சிறப்பு ரயில்கள்,இயக்கம்

சென்னை: திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி முன்னிட்டு சிறப்புரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: 'செப்., 23 முதல் அக்., 2 வரை சிறப்புரயில்கள் இயக்கப்பட உள்ளது. மாலை 3 அரக்கோணம் - ரேணி குண்டா, மாலை 5.35 மணிக்கு ரேணிகுண்டா-கடற்கரை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.


விரைவு ரயில்கள் ரத்து


செப்.,29 மற்றும் அக்.,6 ஆகிய தேதிகளில் கவுகாத்தி-தாம்பரம் , புதுஜல்பைகுரி சென்ட்ரல் இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்., 24ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் ரயில்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

சென்னை27,அக்.,4 ஆகிய தேதிகளில் புறப்படும் சென்னை சென்ட்ரல் புதுஜல்பைகுரி ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. செப்., 28 ல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் திப்ரூகர், செப்.,30 , அக்.,7ஆகிய தேதிகளில் யஷ்வந்தபூர் -காம்காயா (சென்னை வழி) ரயில் அக்.,2-ல் தாம்பத்தரத்தில் இருந்து புறப்படும் கவுகாத்தி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை