தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

Updated : செப் 21, 2017 | Added : செப் 21, 2017 | கருத்துகள் (133)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தமிழக, மக்களுக்காக ,முதல்வராக, விருப்பம், நடிகர் கமல்

சென்னை: ‛நான் அரசியலுக்கு வருவது உறுதி; தமிழக மக்களுக்காக முதல்வராக எனக்கு விருப்பம் உள்ளது' என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை இன்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து தனியார் பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார்.


நடுநிலைவாதி

பேட்டியில் அவர் கூறியதாவது: அரசிலில் நுழைவது என்பது தலையில் முள் கிரீடம் சூட்டுவது போன்றது. மக்கள் இடதுசாரியையோ, வலதுசாரியையோ விரும்பவில்லை. அதனால் நான் சரியான நடுநிலைவாதியாகவே இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் கருப்பு தான். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளடங்கியுள்ளது.




முதல்வராக விருப்பம்

புதிய தலைமுறை அரசியல்வாதிகளை நாம் கண்டெடுக்க வேண்டும். அப்பொழுது தான் புதைகுழியாக இருக்கும் அரசியலை வசிப்பிடமாக மாற்ற முடியும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. என் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக நான் என்னை தயார் படுத்தி வருகிறேன். சிறந்த வழிகாட்டுதலுடன் மக்களை சந்திப்பேன். தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
06-நவ-201711:06:38 IST Report Abuse
Indhuindian கரும்பு தின்ன கூலியா - மக்களுக்கு சேவை செய்ய நானும் முதல் மந்திரியாக தயார் நீங்கள் முதல் மந்தி ஆகா தயாரா மக்களே
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
26-செப்-201717:48:43 IST Report Abuse
tamilselvan நடிகர் கமல் அவர்கள் வனத்தில் ஒரு சந்திரன் அவர் எங்கள் தலைவர் ஸ்ரீ ராமச்சந்திரன் அதை போல் மக்கள் மனதில் குடியிருப்பவர் எங்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் கமல் அவர்கள் சினிமா சம்பாதித்த பணத்தில் மக்கள் என்ன செய்துள்ளீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
26-செப்-201700:41:17 IST Report Abuse
Aarkay ஒரு முறை ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கி பார்க்கலாம். இப்போதுள்ள இயங்கா அரசைவிட ஒன்றும் மோசமாக இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X