பொட்டு சுரேஷ் கொலையில் சரண்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொட்டு சுரேஷ் கொலையில் சரண்

Updated : செப் 23, 2017 | Added : செப் 23, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பொட்டு சுரேஷ் கொலையில் சரண்

மதுரை: மதுரை தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர் பொட்டு சுரேஷ்.
இவர் கொலை செய்யப்பட்டவழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் முருகனுக்கு நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது. முருகன் நேற்று
அதே நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் கவுதமன் உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-செப்-201708:48:51 IST Report Abuse
Srinivasan Kannaiya பொட்டு சுரேஷ் நல்லவனா கெட்டவனா நமக்கு தெரியாது... அனால் ஒரு உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது... எனவே முருகனை நடுரோட்டில் போட்டு தள்ளுங்கள்... மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Samuel Prince - தூத்துக்குடி,இந்தியா
23-செப்-201706:51:14 IST Report Abuse
Samuel Prince சகோதர(சுடலை-அழகிரி) சண்டையில் எத்தனையோ உயிர் பறிபோய்விட்டது. முதலில் அவர்களுக்கு பிடிவாரண்ட் போட்டு உள்ளதள்ளுங்க நீதிபதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை