இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை

Added : செப் 23, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை

திருப்பூர்: தசரா பண்டிகை எனப்படும் நவராத்திரி விழா, வரும், 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, சிவில் கோர்ட்டுகளுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும், சனி ஞாயிறு வார விடுமுறை. அடுத்த வாரம், 29 மற்றும், 30 தேதிகள் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை. அக்., முதல் தேதியன்று, ஞாயிறு வார விடுமுறை. அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை.இதையொட்டி இன்று, 23ம் தேதி முதல், அக்., 2ம் தேதி வரை, 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், வரும், 3ம் தேதி முதல், வழக்கம் போல் செயல்படும்.

கிரிமினல் கோர்ட்டுகள், 28ம் தேதி வரை வழக்கம் போல் செயல்படும். அவற்றுக்கு, 29 முதல் அக்., 2 வரை, நான்கு நாட்கள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-செப்-201715:52:35 IST Report Abuse
rajan ஏன் அரசாங்கம் ஊழியர்கள் போல shift போட்டு வேலை செய்ய சொல்லுங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201714:50:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவனுங்க தான் ஆசிரியர்கள் வேலை செய்யலைன்னு கேள்வி கேட்ட புண்ணியவான்களா? வெங்காயங்களா..
Rate this:
Share this comment
rajan - ,
23-செப்-201715:57:17 IST Report Abuse
rajanவயிற்றெரிச்சல் .யாரிடமும் புலம்புவது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-செப்-201708:44:26 IST Report Abuse
Srinivasan Kannaiya தீர்ப்புகள் வரவில்லை என்பர் யார் கேட்கிறார்கள்... ஒரு சாரார் அதை நம்பிதான் குடும்பம் நடத்து கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை