கரூரில் 3வது நாளாக ஐடி ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூரில் 3வது நாளாக ஐடி ரெய்டு

Added : செப் 23, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கரூர், ஐடி ரெய்டு, செந்தில் பாலாஜி

கரூர் : கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் 3வது நாளாக இன்றும் (செப்.,23) வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் 13 குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் 3வது நாளாக ஐ.டி. ரெய்டு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-செப்-201709:22:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது நாள் வரை பிடித்ததோ, பிடித்தோம்ன்னு சொன்னதோ என்ன ஆயிற்று என்று? எல்லாரும் அதிகாரியாகவும், மணல் கொள்ளையனாகவும், அமைச்சராகவும் இன்னும் அரசு மரியாதையுடன் செல்வாக்கோடு தான் இருக்கிறார்கள். நடப்பது காட்டாட்சி. காட்டு தர்பார். ரெயிடு தவறு என்று சொல்லவரவில்லை. பிடிபட்ட பொருளாதார, சமூக கொள்ளையர்கள் இன்னும் அரசாங்கத்தின் அங்கமாகவே இருப்பது எப்படி? இந்த ரெயிடின் நோக்கம் தான் என்ன? கோர்ட்டுகள் ஏன் வேடிக்கை பார்க்கின்றன?
Rate this:
Share this comment
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
23-செப்-201710:58:11 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIANஅது தாங்க நம்ம ஜனநாயகம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை