அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் ஏவுகணை சோதனை| Dinamalar

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் ஏவுகணை சோதனை

Updated : செப் 23, 2017 | Added : செப் 23, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டெஹ்ரான்: அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது. ஏவுகணை சோதனை தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை அந்நாட்டு டிவிக்கள் வெளியிட்டுள்ளன. அதேநேரத்தில் இந்த சோதனை எப்போது நடந்தது என கூறப்படவில்லை.
ஏவுகணை சோதனை நடத்தினால், பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை