பஞ்சாபில் மூத்த பத்திரிகையாளர் கொலை| Dinamalar

பஞ்சாபில் மூத்த பத்திரிகையாளர் கொலை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
பஞ்சாப், மூத்த பத்திரிகையாளர், கொலை
Share this video :
பஞ்சாப்பில் பத்திரிக்கையாளர் கொலை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளர் கேஜே சிங் மற்றும் அவரது 92 வயது தாயார் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிங் கொலைக்கு சிரோண்மணி அகாலிதள கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
23-செப்-201717:49:58 IST Report Abuse
balakrishnan காவிகளின் வேலையாக கூட இருக்கலாம்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.