'அனைவருக்கும் மின்சாரம்' திட்டம் நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'அனைவருக்கும் மின்சாரம்' திட்டம் நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Added : செப் 24, 2017 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மின்சாரம், Electricity, பிரதமர் நரேந்திர மோடி,Prime Minister Narendra Modi, மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் ,Union Minister RK Singh, கிராமங்கள்,Villages, மத்திய அரசு , Central Government, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா , Pandit Deendayal Upadhyaya, பிரதமர் ,Prime Minister, புதுடில்லி,New Delhi,

புதுடில்லி: 'அனைவருக்கும் மின்சாரம்' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நாளை துவக்கி வைக்கவுள்ளார். ''இதன் மூலம், 2019ல், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும், மின் இணைப்பு கிடைப்பதுடன், நாடு முழுவதும், 24 மணி நேர மின் வினியோகம் சாத்தியமாகும்,'' என, மத்திய அமைச்சர், ஆர்.கே.சிங் கூறினார்.


வளர்ச்சி பாதை

இது குறித்து, மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங் மேலும் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில், நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

2019-ல் அனைவருக்கும் மின்சாரம்: அரசு

அதன் ஒரு பகுதியாக, நாளை, 'அனைவருக்கும் மின்சாரம்' என்ற புதிய திட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார்.வரும், 2019ல், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும், மின் வசதி ஏற்படுத்தி தருவதே, இத்திட்டத்தின் இலக்கு. அனைத்து கிராமங்களிலும், மின் இணைப்பு கொடுப்பதற்காக, தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும், 24 மணி நேரமும், தடையில்லா மின்சாரம் கிடைக்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பிறந்த நாள்ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜனசங்க தலைவருமான, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாள், நாளை கொண்டாடப்படவுள்ளது. அதே நாளில், அனைவருக்கும் மின்சாரம் திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
24-செப்-201717:15:51 IST Report Abuse
N.Kaliraj ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட்....என சொல்லி கணக்கு ஆரம்பித்து..வங்கிகள் மூலமாக கோடி கோடியாய் கொள்ளை....தற்போது மின்சாரம்....இதில் எவ்வளவோ தெரியவில்லை...
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
24-செப்-201715:19:14 IST Report Abuse
Narayan இந்த மூன்று வருடங்களின் செய்திகள் படியுங்கள். வட மாநிலங்களில் மின்சாரமே இல்லாத சில ஆயிர கிராமங்களில் பியூஸ் கோயல் மின்சாரம் 70 வருடங்களுக்கு பிறகு இப்போது கொண்டு வந்துள்ளார். ஏழு வருடங்கள் முன் தமிழக மின்சார சூழ்நிலை எப்படி இருந்து எப்படி அது போன்றதோர் சூழ்நிலை இல்லை. உதய் போன்றதோர் பல மின்சார திட்டங்கள் மின்சார சீர்திருத்தங்கள் வெற்றி பெற்றுள்ளது. கண்மூடித்தனமான மூர்க்கமான மோடி எதிர்ப்பு இருந்தால் இதெல்லாம் தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
24-செப்-201714:42:52 IST Report Abuse
Nagan Srinivasan அனைவருக்கும் வேலை திட்டம் , அது எப்போது?
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
24-செப்-201714:41:57 IST Report Abuse
Nagan Srinivasan அனைவருக்கும் மின்சாரம் திட்டம் - பிரதமர் மோடி வங்க கடலில் இருந்து 10000 மெகா வாட் பவர் மின் சக்தி பெறமுடியும் இது காற்றாலைகள் சோலார் போன்ற மூல கருவிகளிடம் இருந்து வேறுபட்டு குறைந்த விலைக்கு கிடைக்க செய்யும். ஆழ் கடலின் குளிர்ச்சி மேல் கடலில் வெட்பம் இதன் மூலம் இந்த OTECPOWER என்ற கருவி இயங்கும். பராமரிப்பு குறைவு மூலாதார பணமும் கம்மி. இதனால் இந்தியாவில் 300000 பேருக்கு வேலை. ஜப்பான் புல்லட் ரயில் திட்டத்தை விட இது எவ்வளவோ சிறந்தது. கருவிகள் ஆழ் கடலில் பொறுத்த படும். நிலத்தின் தேவை இல்லை. உலகம் வெட்பமாவதை தடுக்கும் . மோடி அவர்கள் Deepwater Structures நிறுவனத்தை நாட வேண்டும். 1 மெகா வாட் விலை = 20 கோடி ரூபாய் மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
24-செப்-201713:03:39 IST Report Abuse
Murugan நம்ம பிரதமர் அருமையாக பேசுவாரு ஆனால்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Ganesan - Chengalpattu,இந்தியா
24-செப்-201712:44:16 IST Report Abuse
Srinivasan Ganesan பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளை பிஜேபி தனது சொந்த செலவில் கொண்டாடி கொள்ளட்டும், அது பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஆனால், மக்களிடம் வரி என்ற பெயரில் கொள்ளை அடித்த பணத்தில் விழா எடுப்பதும் அதற்கு 'அனைவருக்கும் மின்சாரம்' என்று ஒரு திட்டம் போட்டு விழா எடுப்பது மோசடியின் உச்ச கட்டம்.
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
24-செப்-201711:44:45 IST Report Abuse
rama முதலெ தமிழ் நாட்டு மக்கள் மீது பய்ச்சும் மின்சாரத்தை நிறுத்துங்க சட்டத்தை உங்க கையில் எடுக்காதீங்க
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
24-செப்-201710:21:02 IST Report Abuse
krishnan என்னமோ இந்தியா மின்சாரமே இல்லாமல் கும் இருட்டில் இருக்கிறது போலவும் இனிமேல் தான் நாட்டுக்கே மின்சாரம் கிடைக்க செய்வது போலவும். இத்தனை நாள் இந்தியா என்ற நாடு இல்லாதது போலவும். அலும்பு தாங்க முடியல.
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
24-செப்-201712:15:19 IST Report Abuse
Ranga Ramanathanபாவம் காம்ரேடு, அழ வேண்டாம்....
Rate this:
Share this comment
24-செப்-201712:54:26 IST Report Abuse
எப்போதும் வென்றான் @கிருஷ்ணன்... இந்தியாவையே இவர்கள் வந்துதான் கண்டு பிடித்தார்கள்......
Rate this:
Share this comment
kuthubdeen - thiruvarur,இந்தியா
24-செப்-201713:09:22 IST Report Abuse
kuthubdeenநல்லா நச்சுன்னு கேட்டீங்க .....இந்த 3 வருசமாதான் நாம் மின்சாரம் ரயில் விமானம் எல்லாமே பார்க்குறோம் ......
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
24-செப்-201709:36:53 IST Report Abuse
balakrishnan திட்டம் போட்டே ஐந்து வருடமும் ஓடிடும் போல இருக்கு, அந்த காலத்தில் சோ அவர்கள் தி.மு.க வின் திட்டங்களை கிண்டல் செய்வார் அதில் எள்ளளவும் குறைவில்லை,
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
24-செப்-201712:16:51 IST Report Abuse
Ranga Ramanathanதிட்டிகிட்டே 5 வருடம், இல்லையா லிபரல் இடது...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
24-செப்-201708:56:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மொதல்லே ஷாக்.. அப்புறம் மின்சாரம்.. நல்லது நடக்கட்டும்..
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
24-செப்-201712:17:51 IST Report Abuse
Ranga Ramanathanஇடதுகளுக்கு இன்னும் ஷாக் உண்டு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை