காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 3 பேர் காயம்| Dinamalar

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 3 பேர் காயம்

Added : செப் 24, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பயங்கரவாதிகள், கையெறி குண்டு, காயம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் ஸ்டேட் வங்கி கிளை அருகே பயங்கரவாதிகள் கையெறி குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடனர். அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை