தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Added : செப் 24, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு ஆந்திர கடல் முதல் குமரி கடல் வரை வளிமண்டல அடுக்குகளில் காற்றழுத்த தாழ்வு நீடிக்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை