‛செவிடன் காதில் ஊதிய சங்கு': டெங்கு பலி குறித்து கமல் ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛செவிடன் காதில் ஊதிய சங்கு': டெங்கு பலி குறித்து கமல் ஆவேசம்

Added : செப் 24, 2017 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: டெங்கு மரணத்தை கட்டுப்படுத்தாவிட்டால் ஆட்சிப்பொறுப்பிலிருந்து அரசு விலக வேண்டும் என நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோபாலபுரம் பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இதுகுறித்து டுவிட்டரில் நடிகர் கமலஹாசன் பதிவிட்டதாவது: டெங்கு காய்ச்சலை தடுக்க நான் கூறியது, செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது. டெங்கு மரணத்தை தவிர்க்க அரசால் முடியவில்லை என்றால், ஆட்சி பொறுப்பிலிருந்து விலக வேண்டும்.


விழித்துக்கொள்ளுங்கள்


தற்போது அரசு தூங்கிக்கொண்டுள்ளது; பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள். இனி நாம் தான் நமக்கு காவலர்கள். கேள்விக்கு பதில் கிடைக்காதவரை மக்கள் விட்டுவிடக்கூடாது. இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-201709:18:44 IST Report Abuse
Kumar விஜயகாந்த் விட நீ எதுவும் பண்ணமுடியாது மது, பேச்சு இந்த இரண்டையும் தான் அவரை பின்னடைவை ஏற்படுத்தியது.
Rate this:
Share this comment
Cancel
ManiVasagam -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-201709:14:48 IST Report Abuse
ManiVasagam நில வேம்பு கசாயம் சாப்பிடுக
Rate this:
Share this comment
Cancel
25-செப்-201708:45:07 IST Report Abuse
Chinnaswamy,erode neenga future directa cm &vasool raja MBBS, oru idea kudunga, illa kattipudi vaithiyam pannunga
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X