மேட் இன் இந்தியாவா? மேட் இன் சீனாவா? ராகுல் கேள்வி| Dinamalar

மேட் இன் இந்தியாவா? மேட் இன் சீனாவா? ராகுல் கேள்வி

Added : செப் 27, 2017 | கருத்துகள் (109)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மேட் இன் இந்தியா,Made in India, மேட் இன் சீனா,Made in China, காங்கிரஸ்,Congress, ராகுல் காந்தி,  Rahul Gandhi,பிரதமர் மோடி,Prime Minister Modi, மோடி,  Modi,காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், Congress vice-president Rahul, குஜராத்,  Gujarat, கடிகாரம்,Clock,watch, கேமரா,camera,  ஆடைகள், சர்தார் வல்லபாய் பட்டேல் , Sardar Vallabhbhai Patel,  விவசாயிகள், farmers,ராகுல், Rahul,

ராஜ்கோட்: மேக் இன் இந்தியா என மோடி சொல்லி வந்தாலும் இங்கு கிடைப்பது சீனப் பொருட்கள் தான் என காங்., துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், ராஜ்கோட்டில் தொழில்துறையினருடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ‛மேக் இன் இந்தியா' என பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் கடிகாரம், கேமரா, ஆடைகள் என இங்குள்ள கடைகளில் சீனப் பொருட்கள் தான் கிடைக்கின்றன. குஜராத்தில் மோடி அரசு அமைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தான் செய்தது.

‛மேக் இன் இந்தியா' திட்டம் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என மோடி கூறினார். ஆனால் இத்திட்டம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 130 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில், ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை என்பதே இத்திட்டத்தின் சாதனை. பா.ஜ.,வின் ஆட்சியில் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மேட் இன் இந்தியாவா? மேட் இன் சீனாவா?: ராகுல்

Advertisement




வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
27-செப்-201719:16:27 IST Report Abuse
adalarasan ஏன்பா நீங்க பண்ணின பாவத்திற்கெல்லாம் இப்பொழுது உள்ள அரசு என்ன செய்யும்? புதிதாக தொழிற்சாலை உண்டாக்கி எல்லாப் பொருள்களையும் இங்கே தயாரிக்கவேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்தாகி விட்டது? அதே சமயம் இது முழுவதும் வெற்றிபெற 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகாது சின்னப்பிள்ளைமாதிரி பேசறியே திரும்பவும் நீங்க ஆட்சிக்கு வந்து காலைவாரி விடாமல் இருந்தால் போதும், முதல்ல உங்க கேஸிலிருந்து வெளியில் வாங்க?
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
27-செப்-201718:18:33 IST Report Abuse
Rajalakshmi இந்தியாவின் கீர்த்தியைப் பற்றி இந்த துரோகிகளுக்கு என்ன தெரியும் ? கைத்தறி துணிமணிகள் , கோரைப்பாய் , குங்குமம் , விபூதி , மஞ்சள் , மணத்தக்காளி , சுண்டைக்காய் என்று நீள அடுக்கிக்கொண்டே போகலாம். சகல துரோகிகளும் இந்தியாவின் மேல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இந்தியாவை விட்டு வெளியேறக் காணோம்.
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
27-செப்-201718:12:02 IST Report Abuse
Rajalakshmi சென்னையில் இந்தியர்கள் உருவாக்கிய அழகு கொஞ்சும் பல வண்ண ஜாடிகள் பார்த்தேன். முன்பு உப்பு , புளி போன்றவை என் பாட்டி வைக்கும் ஜாடிகள்தான் இன்று மீண்டும் கிடைத்தது பார்க்க மிகவும் நிறைவாக இருந்தது. இந்திய மண்ணில் விளையும் காய்கனி வகைகள் மிகமிக சுவையானவை. எல்லாமே இந்தியாவில் நிறைவாகவே உள்ளது. எங்கும் சத்சங்கம். நாரதகான சபா , தத்வலோகா என்று எங்கும் ஆன்மிக உபன்யாசங்கள்....இந்தியாவைப்போல எங்கும் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X