இந்தியாவிலிருந்து தக்காளி இறக்குமதி இல்லை:பாகிஸ்தான்| Dinamalar

இந்தியாவிலிருந்து தக்காளி இறக்குமதி இல்லை:பாகிஸ்தான்

Added : செப் 27, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாகிஸ்தான்,Pakistan, இந்தியா,India, தக்காளி, tomato, இறக்குமதி, import, இஸ்லாமாபாத், Islamabad, தக்காளி கண்டெய்னர், tomato container, லாகூர் காய்கறி சந்தை, Lahore vegetable market, பாகிஸ்தான் உணவுத்துறை, pakistan food, தக்காளி பற்றாக்குறை, tomato deficiency,

இஸ்லாமாபாத் : உள்ளூர் சந்தையில் கடும் தட்டுப்பாடு இருந்த போதிலும், இந்தியாவில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து செல்லும் தக்காளி கண்டெய்னர் லாரிகள் பாகிஸ்தான் எல்லையில் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.

கடும் தட்டுப்பாட்டால், லாகூர் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி, இந்திய மதிப்பில் 180 ரூபாய் முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்றும், பலுசிஸ்தானில் விளையும் தக்காளி விரைவில் சந்தைக்கு வரும் என்றும் பாகிஸ்தான் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பாகிஸ்தானில் தக்காளி பற்றாக்குறை ஏற்படும் போது இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலிருந்து செல்லும் கண்டெய்னர் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் சிந்து பகுதியில் உற்பத்தியாகும் தக்காளிகள் எப்போது சந்தைக்கு வரும் என காத்திருக்கின்றனர்.இந்தியாவிலிருந்து தக்காளி இறக்குமதி இல்லை:பாகிஸ்தான்

Advertisement
வாசகர் கருத்து (19)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Marshal Thampi - Nagercoil,இந்தியா
27-செப்-201717:26:07 IST Report Abuse
Marshal Thampi அது, அவர்களின் வீம்பு
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Chennai,இந்தியா
27-செப்-201716:03:52 IST Report Abuse
தமிழன் இந்தியாவும் ஆயில் மற்றும் பல உணவு பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்திய விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ravichandran Selliah - Nesna,நார்வே
27-செப்-201715:14:03 IST Report Abuse
Ravichandran Selliah This is the time to start "make in India" (produced in India) ...Sun Dried Tomato's... without any preservatives ....and export to Europe ..businesses any one can start today. start a project via "make in India" through the Central Government. .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X