பெண் பயங்கரவாதி சுட்டு கொலை| Dinamalar

பெண் பயங்கரவாதி சுட்டு கொலை

Updated : அக் 06, 2017 | Added : அக் 06, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெண் பயங்கரவாதி சுட்டு கொலை

குர்தாஸ்பூர்: பஞ்சாபில், பாக்., எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், ஒரு பெண், எல்லையை தாண்டி, இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதை, எல்லை பாதுகாப்பு படையினர், நேற்று பார்த்தனர்.சரணடையும்படி, அந்த பெண்ணிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். அந்த பெண், அதை அலட்சியம் செய்து, இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தாள். இதையடுத்து, அவளை, எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவள், பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என்பது தெரிந்தது. அவளின் உடலை வாங்க, பாக்., ராணுவத்தினர் மறுத்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
06-அக்-201713:27:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சுட்டுட்டாங்கல்லே.. அப்போ பயங்கரவாதின்னு சொல்லிட்டா பிரச்சினை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
krishna - madurai,இந்தியா
06-அக்-201708:40:08 IST Report Abuse
krishna இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு .. பெண் பயங்கரவாதின்னு எதை வச்சி சொல்லுறீங்க.. ஆயுதம் ஏதவது பிடிபட்டதா... ஒரு வேலை லூசு கூட இருக்கலாம்..
Rate this:
Share this comment
ganapathy - khartoum,சூடான்
06-அக்-201712:09:50 IST Report Abuse
ganapathyவடபழனி மசூதி தெருவில் ஒரு பெண் பிடிபட்டாள். உங்களுக்கு தெரியுமா எந்த மத தீவிரவாதி என்று... பாகிஸ்தான் மத மூளை சலவை செய்து யாரையும் அனுப்பும்...நிறைய தீவிர வாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி பிடிப்பதால், அவர்கள் கண்ணில் மண்ணை தூவ இந்த வேலை செய்து இருப்பார்கள்...அதில் இந்துவையும் மூளை சலவை செய்து தீவிரவாதத்துக்கு உதவி செய்து ஒருவன் பிடிபட்டான்...அவன் உத்தரபிரதேச மாநிலத்தில் வேலை கிடைக்காத பிராமணன் ..பாகிஸ்தானுக்கு உதவினான் என்று பிடிபட்டான்...எனவேய...தீவிரவாதத்தை ஆதரிப்பவன், கொல்லப்படவேண்டியவனே......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-அக்-201708:37:58 IST Report Abuse
Srinivasan Kannaiya பயங்கரவாதி என்றாலே... கத்திதான் ..இதில் ஆண் என்ன பெண் என்ன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X