‛பா.ஜ., பெண் தலைவர்களை கண்டு ராகுலுக்கு பயம்'| Dinamalar

‛பா.ஜ., பெண் தலைவர்களை கண்டு ராகுலுக்கு பயம்'

Added : அக் 12, 2017 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ பெண் தலைவர்கள்,BJP womens leaders, ராகுல்,Rahul, பயம்,Fear, ஷா நவாஸ் உசேன்,Shah Nawaz Hussain,நரேந்திர மோடி , Narendra Modi, லக்னோ,  Lucknow, ஆர்.எஸ்.எஸ்., RSS,  காங்கிரஸ்  துணை தலைவர் ராகுல், Congress vice president Rahul, மகாத்மா காந்தி, Mahatma Gandhi, லோக்சபா தேர்தல், Lok Sabha election,  அமித்ஷா,  Amit Shah,

லக்னோ: பா.ஜ.,வில் இருக்கும் பெண் தலைவர்களை கண்டு காங்., துணைத்தலைவர் ராகுலுக்கு பயம் வந்துவிட்டது என பா.ஜ., மூத்த தலைவர் ஷா நவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உ.பி., மாநிலம் பலியாவில் செய்தியாளர்களை சந்தித்த ஷா நவாஸ் உசேன் தெரிவித்ததாவது: பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., இரண்டையும் புரிந்து கொள்ள ராகுல் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருக்கும் பெண்கள் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது.


பா.ஜ., பெண் தலைவர்களை பார்த்து ராகுலுக்கு பயமா?

ராகுலுக்கு பயம்

பா.ஜ.,வில் உள்ள பெண் தலைவர்களைபார்த்து, காங்., துணை தலைவர் ராகுல் பயப்படுகிறார். அதனால் தான், பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும், பெண்களை இழிவுபடுத்துவதாக கூறுகிறார். காங்கிரசை கலைக்க வேணடும் என்ற மகாத்மா காந்தியின் ஆசையை, ராகுல் நிறைவேற்றுவார்.


மீண்டும் மோடி பிரதமர்

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெரும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார். அமித் ஷா மகன் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை. இதற்காக அமித் ஷா ராஜினாமா செய்ய தேவையில்லை. ராகுலும், காங்., கட்சியும் தான் ஊழலில் கழுத்தளவு மூழ்கியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugu - paris,பிரான்ஸ்
12-அக்-201722:56:09 IST Report Abuse
murugu மகாராஷ்டிராவில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
12-அக்-201720:12:34 IST Report Abuse
S.Ganesan ஷா நவாஸ் உசேன் சொல்லியிருப்பது அர்த்தமற்றது. பா ஜ க தலைவர்கள் வாய்க்கு வந்த படி பேசுவது தவறானது.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-அக்-201717:00:27 IST Report Abuse
ஜெயந்தன் பெண்களாக இருந்தால் பரவாயில்லை.. ஒவ்வொன்றும் சொர்ணா அக்கா மாதிரி இருந்தால்... எல்லோருமே பயப்படுவார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X