ராகுல் பிரதமரானால் தான் அனைத்து பிரச்னைகளும் தீரும் : ராஜ் பாபர்| Dinamalar

ராகுல் பிரதமரானால் தான் அனைத்து பிரச்னைகளும் தீரும் : ராஜ் பாபர்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (77)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராகுல்,Rahul,  பிரதமர், PM, ராஜ் பாபர், Raj Babar, ஜிஎஸ்டி, GST, சிறு தொழில்கள், Small Industries,இளைஞர்கள், Youth,விவசாயிகள்,  Farmers,பா.ஜ.,BJP,  ஆர்.எஸ்.எஸ் , RSS, காங்கிரஸ், Congress,

பேரெல்லி : உ.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர், பேரெல்லியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கட்சி தொண்டர்களிடையே பேசினார்.

அப்போது அவர், கட்சியின் துணைத் தலைவராக உள்ள ராகுல் பிரதமரானால் ஜிஎஸ்டி குறையும். வரி விகிதம் 18 சதவீதத்திற்கும் கீழாகவே இருக்கும். சிறு தொழில்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் மற்றும் ஜிஎஸ்டியும் பாதுகாப்பான வகையிலேயே இருக்கும். பா.ஜ., தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியை எந்த அளவிற்கு தவறாக கொண்டு சென்றுள்ளது என்பது ராகுல் பிரதமரானால் மட்டுமே வெளிப்படும். நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல பா.ஜ.,வை வேருடன் அகற்ற வேண்டும்.

பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன. காங்கிரஸ் அதனை வெளிக் கொண்டு வந்து, மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். கட்சியை பலப்படுத்தும் பணியில் தொண்டர்கள் அனைவரும் இறங்க வேண்டும். பா.ஜ., தலைவர்கள் பரப்பி வரும் பொய்களையும், நாடகங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



ராகுல் பிரதமரானால் நாட்டின் பிரச்சனை தீருமா?

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201718:44:07 IST Report Abuse
karthikeyan அப்பா அல்லா அம்மா ஏஸு இவர் பாஜகாவில் சேர்ந்துட்டாரா?
Rate this:
Share this comment
Cancel
Ramesh Lal - coimbatore,இந்தியா
14-நவ-201714:59:14 IST Report Abuse
Ramesh Lal வெல் SAID ராஜ்பப்பர்ஜி. கண்டிப்பாக அடுத்த பிரதமர் ராகுல் ஜி தான்.
Rate this:
Share this comment
Cancel
manamaboy - Manama,பஹ்ரைன்
14-நவ-201713:39:28 IST Report Abuse
manamaboy யாராவது அஞ்சு ரூபா சாப்பாடு இந்த ஆளுக்கு வாங்கி கொடுங்கப்பா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை